Contact Form

Name

Email *

Message *

வைத்தியசாலை அபிவிருத்திக்காக தொடர்ந்து 10 நாட்களுக்கு சாகச காட்சிகள்

திருக்கோவில் பிரதேச மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திக்காக சர்வதேச புகழ்பெற்ற சசிகலா சர்க்கஸ்குழுவினரின் மகிழ்ச்சிகரமான சாகச காட்சிகள் 2011-11-20முதல்தொடந்து பத்து நாட்கள் மாலை…

Image
திருக்கோவில் பிரதேச மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திக்காக சர்வதேச புகழ்பெற்ற சசிகலா சர்க்கஸ்குழுவினரின் மகிழ்ச்சிகரமான சாகச காட்சிகள் 2011-11-20முதல்தொடந்து பத்து நாட்கள் மாலை 5.00மணிக்கும் மற்றும் இரவு 7.30 மணிக்குமாக இரண்டு சாகச காட்சிகள் திருக்கோவில் பிரதேச பலநோக்கு கூட்டுறவு சங்க வளவில் நடைபெறும்.


திருக்கோவில் பிரதேச பொது மக்களே மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றினைந்து நிகழ்வைக் கண்டுகளிக்க வாரீர்..............

ஆரம்ப நிகழ்வின் போது.......
வீடியோவின் மிக சிறுபகுதியினை இனணத்துள்ளோம்.
மிகுதியை நேரில் சென்று பாருங்கள்.வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக அனைவரும் உதவிபுரியுங்கள்























You may like these posts

Comments