Contact Form

Name

Email *

Message *

"நடந்து முடிந்ததும் நடக்க இருப்பதும்"

Report By - Samarasan  சங்கமன்கண்டி பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற தீர்த்தம் தவறான திதி நட்சத்திர பொருத்தத்தில் நிகழ்ந்ததாகக்கூறி இதே நிகழ்வை அடுத்த மாதம் ஆகஸ்ட் ம் திகதி மீண்…

Image
Report By - Samarasan 
சங்கமன்கண்டி பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற தீர்த்தம் தவறான திதி நட்சத்திர பொருத்தத்தில் நிகழ்ந்ததாகக்கூறி இதே நிகழ்வை அடுத்த மாதம் ஆகஸ்ட் ம் திகதி மீண்டும் நடத்துவதற்கு சிலரால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் , அடியார்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் மனக்குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது . இக்குழப்ப நிலையை தீர்க்குமுகமாகவே இக் கட்டுரையை எமக்கு சமரசன் என்பவர் விளக்கமாக அனுப்பியுள்ளார் அதை உங்களுக்காக இங்கே பதிவிடுகிறோம் .
அனுப்பியவருக்கு எமது நன்றிகள் .,




By- சமரசன் 


You may like these posts

Comments