By - Rishi Thayaparamoorthy
அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேச ஸ்ரீ சங்கமன் கண்டிப் பிள்ளையார் ஆலயத்தில் கதிர்காம தீர்தோற்சவ தினத்தன்று நடைபெறும் தீர்தோற்சவ நிகழ்வானது எந்த மாற்றங்களுமின்றி இவ் வருடமும் ஞாயிறு தினத்தன்றே நடைபெறுவது சரியானது என அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் அவர்களாலும் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் அவர்களாலும் முன்வைக்கப்பட்ட அறிவுறுத்தல் கருத்தை கருத்தில் கொண்டும் தங்களால் வழங்கப்பட்ட பூரண சம்மதத்தையும் ஏற்று குறித்துரைக்கப்பட்ட தினம் ஞாயிறு தீர்தோற்சவம் சிறப்புற மங்களகரமாக நிறைவேறியது
- வில்லியம்பிள்ளை குடும்பத்தினர்

(புகைப்படங்களை பெரிதாக பார்பதற்கு புகைப்படம் மீது கிளிக் பண்ணுங்கள் )
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!