Contact Form

Name

Email *

Message *

உகந்தை முருகன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நாகதம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம்

By - Keethan Rajadurai அருள்மிகு உகந்தமலை தேவஸ்தானத்தில் இவ்வளவு காலமும் ஒரு குறையாகக் காணப்பட்டு வந்த நாகதம்பிரான் ஆலயமானது தற்போது புதிதாக அமைக்கபட்டு எதிர்வரும்  02.08.201…

Image
By - Keethan Rajadurai அருள்மிகு உகந்தமலை தேவஸ்தானத்தில் இவ்வளவு காலமும் ஒரு குறையாகக் காணப்பட்டு வந்த நாகதம்பிரான் ஆலயமானது தற்போது புதிதாக அமைக்கபட்டு எதிர்வரும் 02.08.2011
 செவ்வாய்கிழமை அன்று மகா கும்பாபிஷேகம் இடம்பெற உள்ளது எனவே அனைவரையும் நிகழ்வில் கலந்துகொண்டு இறைவனின் அருள்பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் ஆலய திருச்சபையினர் . மேலும் இவ் ஆலயத்தினை அமைத்து தந்த திரு .சிவராசா ( கலைமகள் வீதி தம்பிலுவில் -2)அவர்களுக்கும் அன்னாரது குடும்பத்தாருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர்

You may like these posts

Comments