By - R.Sayan
இரா .தெய்வராஜன் அவர்களின் புதிய திருக்கோவில் முருகன் பக்தி பாடல் அண்மையில் ஆலயத்தில் வெளியிடப்பட்டது . இப் பாடலை அவர்கள் எமக்கு அனுப்பியிருந்தனர் , உலகெங்கும் வாழும் எமது உறவுகளுக்காக இப் பாடலை இங்கே பதிவேற்றுகிறோம் நீங்கள் இப் பாடலை கேட்டு மகிழுங்கள் . பாடல்களை டவுன்லோட் செய்து கொள்ள முடியும் . இப் பாடல்களை எமக்கு அனுப்பிய இரா.தெய்வராஜன் அவர்களுக்கு எமது நன்றிகள் . தொடர்ந்தும் இப்படியான எமது ஊர்ப்பாடல்களை எதிர்பார்க்கிறோம் .
இப் பாடல் சம்பந்தமான கருத்துக்கள் ,நன்றிகளை Comment இல் தெரிவியுங்கள்
தயாரிப்பு - இரா .ஆனந்தராஜா ( போடியார்)

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!