Contact Form

Name

Email *

Message *

சிவ தொண்டர் அமைப்பினரின் உகந்தை சிரமதானம் மற்றும் குடிநீர் வழங்கல் சேவை

By - Vice president -Siva thonder association தம்பிலுவில் சிவ தொண்டர் அமைப்பினர்கள் வருடம்தோறும் உகந்தையில் சிரம தான பனி மற்றும் கதிர்காமத்திற்கு   பாத யாத்திரை  செல்பவர்களு…

Image
By - Vice president -Siva thonder association
தம்பிலுவில் சிவ தொண்டர் அமைப்பினர்கள் வருடம்தோறும் உகந்தையில் சிரம தான பனி மற்றும் கதிர்காமத்திற்கு  பாத யாத்திரை செல்பவர்களுக்கு குடிநீர் வழங்கும் சேவைகளை செய்து வருகின்றனர் , இவ் வருடமும் தங்களது 
சேவைகளை செய்வதற்கு உகந்தை சென்றுள்ளனர் .

இச்  சேவைக்கு  உதவிகள் செய்ய விரும்புவர்கள்  உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள் .


வங்கி கணக்கு இலக்கம் -
Sivathonder Association Thambiluvil. A/c 2857 Peoples Bank Thirukkovil  
  


இப்படியான நல்ல  சேவைகளை செய்யும் சிவ தொண்டர் அமைப்பினருக்கு எமது வாழ்த்துக்கள் .      

You may like these posts

Comments