திருக்கோவில் பிரதேச சபைக்கு 9 ஆசனங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு , ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஜக்கிய தேசிய கட்சி. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் ஆகிய நான்கு கட்சிகளை சார்ந்த 48 பேர் களமிறங்கிருந்தனர்
இதேவேளை கடந்த 2005 ஆண்டு உள்ளுராட்சி தேர்தலில் இவ் இரு பிரதேச சபைகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது
இதேவேளை கடந்த 2005 ஆண்டு உள்ளுராட்சி தேர்தலில் இவ் இரு பிரதேச சபைகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!