Contact Form

Name

Email *

Message *

தேர்தலில் திருக்கோவில் பிரதேசத்திலேயே மக்கள் அதிக வாக்களித்துள்ளனர் - 60%

நடந்த தேர்தலில் திருக்கோவில் மற்றும் காரைதீவு பிரதேசங்களிலே அதிகமான மக்கள் இந்த முறை திருக்கோவில் பிரதேசத்திலிருந்து வாக்களித்துள்ளனர், ஏனைய மாவட்டங்களை பார்க்கும் போது 50 %…

Image
நடந்த தேர்தலில் திருக்கோவில் மற்றும் காரைதீவு பிரதேசங்களிலே அதிகமான மக்கள் இந்த முறை திருக்கோவில் பிரதேசத்திலிருந்து வாக்களித்துள்ளனர்,
ஏனைய மாவட்டங்களை பார்க்கும் போது 50 % வீதமான மக்கள் வாக்களித்துள்ளனர்

இன்றைய பொன்மொழி
நா‌ம் ந‌ம்முட‌ன் இரு‌க்கு‌ம் நப‌ர்க‌ளிட‌ம் அ‌ன்பு செலு‌த்த முடியாம‌ல் போனா‌ல், ந‌ம்மா‌ல் பா‌ர்‌க்க முடியாத கடவு‌ளிட‌ம் எ‌ப்படி அ‌ன்பு செலு‌த்த முடியு‌ம்? - ‌அ‌ன்னை தெரசா

( இன்று முதல் எமது வலைதளத்தில் இடம்பெறும் பதிவுகளில் முடிவில் ஒரு பொன்மொழி அல்லது எதாவது நல்ல விடயங்களை எழுத உள்ளோம் - ஒரு வித்தியாசமா இருக்கட்டுமே)


You may like these posts

Comments