Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் பிரதேசத்திற்கான இனளஞர் கழக பிரதேச சம்மேளனம்

News By -Parthipan G.S திருக்கோவில் பிரதேசத்திற்கான  இளைஞர் கழக பிரதேச சம்மேளன புதிய நிருவாக புனரமைப்பு தெரிவுக்கூட்டம் கடந்த வாரம் திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் மண்டபத்…

Image
News By -Parthipan G.S திருக்கோவில் பிரதேசத்திற்கான  இளைஞர் கழக பிரதேச சம்மேளன புதிய நிருவாக புனரமைப்பு தெரிவுக்கூட்டம் கடந்த வாரம் திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திருக்கோவில் பிரதேச செயலக இனளஞர் சேவை உத்தியோகத்தர் திரு.k.பிரபாகரன் அவர்களும் திருக்கோவில் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.v.நவீரதன் அவர்களும் மற்றும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.L.சந்திரபவன் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது. 



You may like these posts

Comments