தம்பிலுவில்,திருக்கோயில்,விநாயகபுரம் மற்றும் அக்கரைப்பற்று ஸ்ரீ சத்திய சாயி பாபா நிலையத் தொண்டர்களால் ஸ்ரீ மீனாட்சி அம்மன் அம்மனின் ஆலய சுற்றுப் புறச் சூழலில் சிரமனதானப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இவ் ஆலயத்தின் கட்டட வளர்சிக்கு உங்களால் இயன்ற உதவிகளை வழங்குங்கள் .
எம் தாயாரின் ஆலயத்தில் சிரமாதான பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் .
இவ்வண்ணம் ஆலய பரிபாலன சபையினர் ....
எம் தாயாரின் ஆலயத்தில் சிரமாதான பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் .
இவ்வண்ணம் ஆலய பரிபாலன சபையினர் ....
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!