By-Parthipan G.S, சன்றைஸ் அமைப்பின் ஐந்து வருட நிறைவையொட்டியும் தமிழ் சிங்கள புது வருடத்தை முன்னிட்டும் தாண்டியடி சங்கமன் கிராமம் , திருப்பதி , மணல்சேனை , சங்கமன்கண்டி ஆகிய பிரதேசங்களை ஒன்றிணைத்து மாபெரும் விளையாட்டு விழாவொன்றினை நடாத்த ஏற்பாடு செய்துள்ளோம்
திருக்கோவில் பிரதேசத்தில் நடைபெறும் தமிழ் , சிங்களப் புத்தாண்டு விழா
2011 - 04 - 09
இடம் : திகோ/ தாண்டியடி விக்கினேஸ்வரா வித்தியாலய மைதானம்
நேரம் : பி.ப - 2.30 -- 5.30 வரை
விளையாட்டு நிகழ்வுகள் –
1. மரதன் ஓட்டம் (15KM)ஆண்
2. மரதன் ஓட்டம் (10KM)பெண்
3. கண்கட்டி முட்டி உடைத்தல்
4. கயிறு இழுத்தல் ஆண்
5. கயிறு இழுத்தல் பெண்
6. மிட்டாய் பொறுக்குதல்
7. பணிஸ் சாப்பிடுதல்
8. யானைக்கு கண் வைத்தல்
9. மர்ம மனிதனை கண்டு பிடித்தல்
10. வினோத உடைப்போட்டி
11. சிறந்த சிரிப்பு
12. சிறந்த அழுகை
13. வழுக்கு மரம் இருத்தல்
14. கொம்பு முறித்தல்
15. சங்கீத கதிரை
16. கரப்பந்தாட்டபோட்டி (இறுதி )
17. சாக்கோட்டம்
18. ஓட்டம் (50 வயது ஆண் )
19. அழகு ராணிப்போட்டி
20. பலூன் ஊதி உடைத்தல்
21. தேங்காய் திருவுதல்
22. கிடுகு பின்னுதல்
23. முட்டை மாற்றுதல்
24. கழக அஞ்சல்
திருக்கோவில் பிரதேசத்தில் நடைபெறும் தமிழ் , சிங்களப் புத்தாண்டு விழா
2011 - 04 - 09
இடம் : திகோ/ தாண்டியடி விக்கினேஸ்வரா வித்தியாலய மைதானம்
நேரம் : பி.ப - 2.30 -- 5.30 வரை
விளையாட்டு நிகழ்வுகள் –
1. மரதன் ஓட்டம் (15KM)ஆண்
2. மரதன் ஓட்டம் (10KM)பெண்
3. கண்கட்டி முட்டி உடைத்தல்
4. கயிறு இழுத்தல் ஆண்
5. கயிறு இழுத்தல் பெண்
6. மிட்டாய் பொறுக்குதல்
7. பணிஸ் சாப்பிடுதல்
8. யானைக்கு கண் வைத்தல்
9. மர்ம மனிதனை கண்டு பிடித்தல்
10. வினோத உடைப்போட்டி
11. சிறந்த சிரிப்பு
12. சிறந்த அழுகை
13. வழுக்கு மரம் இருத்தல்
14. கொம்பு முறித்தல்
15. சங்கீத கதிரை
16. கரப்பந்தாட்டபோட்டி (இறுதி )
17. சாக்கோட்டம்
18. ஓட்டம் (50 வயது ஆண் )
19. அழகு ராணிப்போட்டி
20. பலூன் ஊதி உடைத்தல்
21. தேங்காய் திருவுதல்
22. கிடுகு பின்னுதல்
23. முட்டை மாற்றுதல்
24. கழக அஞ்சல்
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!