Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் வலய விளயாட்டுபோட்டிகள் - Photos -2nd update

By - G.Pavanan & Narthanan திருக்கோவில் கல்விவலயத்தின் 2011ற்கான வருடாந்த வலயமட்ட விளையாட்டுப்போட்டி 2011.03.29 இன்று பிற்பகல் 2.00 மணிக்கு திகோ/தம்பிலுவில் மத்திய மக…

Image
 By - G.Pavanan & Narthanan திருக்கோவில் கல்விவலயத்தின் 2011ற்கான வருடாந்த வலயமட்ட விளையாட்டுப்போட்டி 2011.03.29 இன்று பிற்பகல் 2.00 மணிக்கு திகோ/தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலத்தின் மைதானத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் திருக்கோவில் கல்விவலயத்தின் வலயக்கல்விப் ப்ணிப்பாளர் திருமதி.N.புள்ளைநாயகம் தலைமையில் ஆரம்பமானது . இதில் கிழக்குமாகாண ஆளுனர் திரு.மொஹன் விஜெவிக்க்ரமவும், மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் திரு.சிவநேசதுரை சந்திரகாந்தன், மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு.விமல்வீர திஸ்சனாயக்க மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் திரு.துரையப்பா நவரெட்னராசா மற்றும் பலரும் கலந்து கொண்டனர்









You may like these posts

Comments