Contact Form

Name

Email *

Message *

திருக்கோவிலில் விளையாடி கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை தவறுதலாக கிணற்றில் விழுந்து மரணம்

News By  - Parthipan.GS திருக்கோவில் பிரதேசத்தின்  தாமரைக்குளம் எனும் பகுதியில் அமைந்துள்ள நேருபுரம் வீட்டுத்திட்டத்தில் 22 ஆம் இலக்கம்.வீட்டில் வசித்துவரும் ஆறுமுகம் என்பவர…

Image
News By  - Parthipan.GS
திருக்கோவில் பிரதேசத்தின்  தாமரைக்குளம் எனும் பகுதியில் அமைந்துள்ள நேருபுரம் வீட்டுத்திட்டத்தில் 22 ஆம் இலக்கம்.வீட்டில் வசித்துவரும் ஆறுமுகம் என்பவரின் இரண்டு வயது குழந்தையானது வாசலில் விளையாடிக்ககொண்டிருந்த வேளை தவறுதலாக கினற்றிக்காக வெட்டப்பட்டிருந்த குழியினுள் விழுந்து 2011 - 03 -14ம் திகதி மாலை 6.00 மணியளவில் பரிதாபகரமான நிலையில் மரணமடைந்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது...

மிகவும் பரிதாபமான செய்தி .

இக் குழந்தையின் ஆத்மா இறைவனடியில் சேர எமது ஊர் மக்கள் சார்பாக பிரார்த்திக்கிறோம் ..
ஆழ்ந்த அனுதாபங்கள்

You may like these posts

Comments