Contact Form

Name

Email *

Message *

மரதன் ஓட்டம் –இல்ல விளையாட்டு போட்டி 2011

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் முதல் நிகழ்வாக மரதனோட்டம்  2011.03.03    அன்று காலை 07.00 ஆரம்பிக்கபட்டது . இப் போட்டியானது தம…

Image
தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் முதல் நிகழ்வாக மரதனோட்டம் 2011.03.03
  அன்று காலை 07.00 ஆரம்பிக்கபட்டது .

இப் போட்டியானது தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு தம்பிலுவில் திருக்கோவில் பிரதான பாதையூடாக திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்தை அடைந்து மீண்டும் திருக்கோவில் தம்பிலுவில் பாதையினூடாக தம்பிலுவில் முனையூர் சந்தியை அடைந்து அங்கு இருந்து மீண்டும் தம்பிலுவில் மத்திய மகா வித்தியலதினை அடைந்தது .
இதில் முதலாம் இடத்தை இளங்கோ இல்லமும் , இரண்டாம் இடத்தை வள்ளுவர் இல்லமும் பெற்று கொண்டன


செய்திகள் – இரா . நர்த்தனன்

நீங்கள் பாடசாலையில் படித்த போது எந்த இல்லத்தில் நீங்கள் இருந்தீர்கள் என்பதை இங்கே பகுதியில் தெரிவியுங்கள் ...

You may like these posts

Comments