News By -Parthipan G.S
சங்காபிசேக தினத்தில் காலை முதல் அக்கரைப்பற்று பஸ் டிப்போ ஆலயத்துக்கு விசேட பஸ் சேவைகளை நடாத்துவதற்கு இணங்கியுள்ளது.
சங்காபிசேக தினத்தில் அடியார்களுக்கான அன்னதானத்தினை தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தினர் வழங்கவுள்ளனர்
.
வரலாற்றுப் பிரசித்திபெற்ற தாண்டியடி சங்கமன் கண்டிபிள்ளையார் ஆலய சங்காபிசேகம் எதிர் வரும் 19ம் திகதி சனிக்கிழமையன்று நடைபெற உள்ளது
சங்காபிசேக தினத்தில் காலை முதல் அக்கரைப்பற்று பஸ் டிப்போ ஆலயத்துக்கு விசேட பஸ் சேவைகளை நடாத்துவதற்கு இணங்கியுள்ளது.
சங்காபிசேக தினத்தில் அடியார்களுக்கான அன்னதானத்தினை தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தினர் வழங்கவுள்ளனர்
.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!