அக்கரைப்பற்று - தம்பிலுவில் பிரதான வீதியில் சின்ன முகத்துவாரம் , பெரிய முகத்துவாரம் ஆகிய இடங்களில் உள்ள பாலங்கள் மீது வெள்ள நீர் தேங்கி உள்ளதால் , அப் பாலங்கள் ஊடான போக்குவரத்து தடை பட்டுள்ளது ,
எனவே அக்கரைபற்று , தம்பிலுவில், திருக்கோவில் , பொத்துவில் போன்ற பகுதிகளுக்கான பயணங்களை சாகமம் வீதியினூடாக மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றனர்
People Of Thambiluvil & Thirukkovil
எனவே அக்கரைபற்று , தம்பிலுவில், திருக்கோவில் , பொத்துவில் போன்ற பகுதிகளுக்கான பயணங்களை சாகமம் வீதியினூடாக மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றனர்
People Of Thambiluvil & Thirukkovil

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!