| தம்பிலுவில் சிவன் ஆலயம் |
இன்று காலை பிட்டுக்கு மண் சுமைக்கு நிகழ்வு இடம்பெறும் ,
திருவெம்பாவை பாடல்களுக்கும் அதன் விளக்கங்களுக்கும் ஆலய இணையதளத்தில் இங்கு சென்று பார்க்கவும் ..
http://sivan.thambiluvil.info/2010/03/1_20.html
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்
சோதியை யாம்பாட கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ! வன்செவியோ ? நின் செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றுங் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசேலோ ரெம்பாவாய்! .......(1)
மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் சிறுமிகள் பாவை நோன்பு நோற்பதைக் கண்டு தன்னையும் பாவையாக பாவித்து பாடிய பதிகம். ஒரு ஜீவாத்மா, இந்த உலக மாயையில் சிக்குண்டு, இறைவனை மறந்து தூங்கும் மற்றொரு ஜீவாத்மாவை இறைவனின் புகழ் பாட அழைக்கும் படி அமைந்த பாடல்கள்
People Of Thambiluvil & Thirukkovil

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!