Contact Form

Name

Email *

Message *

மரணஅறிவித்தல் - அமரர் திருமதி அருந்ததி தேவராசா

தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அருந்ததி தேவராசா , அவர்கள் 2010.12.01ஆந் திகதி காலமானார்  அன்னார்திரு.இரா.தேவராசா அவர்களின் அன்பு மன…

Image

தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அருந்ததி தேவராசா,அவர்கள் 2010.12.01ஆந் திகதி காலமானார்  அன்னார்திரு.இரா.தேவராசா அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான தம்பிராசா சொர்ணபூரணம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும் , காலம் சென்றவர்களான இராசைய பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் , சிவகாந்தன் (பொறியியலாளர் லண்டன்) சிவவதனி ஆசிரியை (திருக்கோவில் MMTMS) சிவகரன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
கெங்கேஸ்வரி , புஷ்பராகாமணி , யோகமங்களம் , சந்திரகாந்தம் முருகானந்த்தராசா
உதயகுமாரி கீதாராணி பாஸ்கரன் ஆகியோரின் அன்பு சகோதரியும் , சிறி காந்தி ( வைத்தியர் லண்டன் ) புவனேந்திரன் (தாதிய உத்தியோகத்தர் ) மதிவதனி ( ஆசிரியை )ஆகியோரின் பாசமிகு மாமியாரும் , மற்றும் சாம்பசிவம் , கணேஸ்வரி , பாலசுப்ரமணியம் , குணரெத்தினம் , சண்முகம்பிள்ளை , கங்காதரன் ரஞ்சினி தயாளசிங்கம் , ரவிந்திரராஜ் , இராஜனந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் , சிவபாதலிங்கம் பத்மாவதி , பெரியதம்பி -தங்கேஸ்வரி ,சரவணமுத்து-வசந்தமலர் ஆகியோரின் சம்பந்தியும் , மதுமி யதுமி , விதுர்க்க , கஜானி லக்சனா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்  ஆவர் 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் ௦05-02-2010 பிற்பகல் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தம்பிலுவில் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் , இதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம் .

                                           தகவல்- குடும்பத்தினர்,தம்பிலுவில் 
                                           தொலைபேசி 0672265294

Mailed By - Sanjayan


People Of Thambiluvil & Thirukkovil

You may like these posts

Comments