இச்சம்பவம் இன்று காலை 7.45 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
புதுக்குள வீதி தம்பிலுவில் 2 ஐச் சேர்ந்த சிவசோதி ரோஜன் (வயது 15) இ பதுளையைச் சேர்ந்த செல்வக்குமார் (வயது 20) என்ற இருவருமே இவ்வாறு
காணமால் போயுள்ளனர்.
இவர்களை தேடும்பணியில் தற்போது
பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சில செய்திகளுக்காக காத்திருக்கிறோம் ..
Our 2nd updated news to check click here http://www.thambiluvil.info/2010/12/blog-post.html
செய்தி - Narthanan & Jeyapiri
---------------------------------------------------------
People Of Thambiluvil & Thirukkovil
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!