Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் நீர்பாசன திணைக்களத்தின் நவராத்திரி பூசை நிகழ்வு

தம்பிலுவில் நீர்பாசன திணைக்களத்தில்  நவராத்திரி பூசை நிகழ்வு 2010.10.16 அன்று விமர்சையாக நடைபெற்றது , அன்றைய தினம் சரஸ்வதி வித்தியாலய மாணவர்களின் நடனங்களும் நடைபெற்று பரிசில்…

Image
தம்பிலுவில் நீர்பாசன திணைக்களத்தில்  நவராத்திரி பூசை நிகழ்வு 2010.10.16 அன்று விமர்சையாக நடைபெற்றது , அன்றைய தினம் சரஸ்வதி வித்தியாலய மாணவர்களின் நடனங்களும் நடைபெற்று பரிசில்களும் வழங்கப்பட்டன 
இவ் விழாவிற்கு I.E , T.O 's, M.A 'S,P.A ,,Draughtmans & M.L ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்  
   Mailed By - M.Karunanithy(T.O)









Photos -  M.Karunanithy(T.O)
-------------------------------------
People Of Thambiluvil Thirukkovil 

You may like these posts

Comments