ஹற்றன் நஷனல் வங்கியின் 183 அவது கிளை அண்மையில் திருக்கோவிலில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஹற்றன் நஷனல் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் திருமதி கிருஷhந்தி தம்பையா மற்றும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கு.இனியபாரதி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
HNB யின் 183 வது கிளை திருக்கோவிலில்
ஹற்றன் நஷனல் வங்கியின் 183 அவது கிளை அண்மையில் திருக்கோவிலில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஹற்றன் நஷனல் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் திருமதி …

Comments
Enna elathukum ivarthana?
ReplyDeleteஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!