தம்பிலுவில் சரஸ்வதி பாலர் பாடசாலையின் விடுகை விழாவானது 2016.12.07 புதன் இன்று தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.இன்நிகழ்வில் விசேட அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.R. சுகிர்தராஜன் மற்றும் ஓய்வுநிலை தொலைக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.A.உலகராஜா மற்றும் ஓய்வுநிலை ஆங்கிலப்பாட ஆசிரிய ஆலோசகர் திரு.K.சதானந்தம் மற்றும் திருக்கோவில் கோட்ட கல்விப்பணிப்பாளர் திரு.S.தர்மபாலன் மற்றும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண முன்பள்ளி பணியாக இணைப்பாளர் திரு.P.மோகனதாஸ், மற்றும் தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலத்தின் அதிபர் திரு.S.பரஞ்சோதி ஆகியோரும் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இவ் விடுகைவிழாவின் போது இவ் முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்சிகளும் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.




































Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!