அன்றையதினம் காலை 08.00மணி தொடக்கம் 10.00மணி வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்களின் அவர்களின் தலைமையிலான 5 குருமார்களின் பங்குபற்றுதலுடன் கிரியைகள் யாவும் நடைபெற்று பூஜை நிகழ்வானது இடம்பெறவுள்ளது.
இவ் யந்திர பூஜை நிகழ்வில் அனைத்து பக்த அடியார்களும் கலந்து கொண்டு முருகப்பெருமானின் திருவருளை பெற்றேய்யுமாறு ஆலய பரிபாலன சபை சார்பாக தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் மற்றும் செயலாளர் ஏ.செல்வராஜா தெரிவித்தனர்.
தைபோதைய ஆலயத்தின் தோற்றத்தினை கீழுள்ள புகைப்படத்தில் காணலாம்.
Comments
I miss Thirukovil sri sithiravelautha swami murukan
ReplyDeleteஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!