இலங்கை சமாதனப்பேரவை மற்றும் சொண்ட் நிறுவனத்தினரும் இணைத்து பெண்கள் உப குழுக்களுக்களின் ஏற்பாட்டில் சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் நிகழ்வானது திகோ/தம்பிலுவில் அருணோதயா வித்தியாலயத்தில் 2018.04.21 திகதி ஞாயிற்றுக்கிழமை நேற்றையதினம் திருக்கோவில் பிரதேச பெண் உபகுழுக்களின் அமைப்பாளர் செல்வி பி. யோகேஸ்வரி தலைமையில் இடம்பெற்றது.
தமிழ் மற்றும் சிங்களம் மற்றும் முஸ்லீம் மக்கள் இணைந்து இனங்களுக்கு இடையில் நல்லினக்கத்தினை ஏற்படுத்தி சமாதானத்தினை தோற்றுவிக்கும் முகமாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது தேசிய சமாதானத்திற்கான பேரவையின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் திரு அன்ரன் மெடோஷன் பெரேரா மாறும் சொண்ட் நிறுவனத்தினரும் திரு சென்தூரராஜா மற்றும் சர்வமத தலைவர்கள் மற்றும் அருணோதயா வித்தியாலயத்தின் அதிபர் திரு புவனநாதன் மாறும் அருணோதயா வித்தியாலயத்தின் முன்னால் அதிபர் திருமதி சண்முகம்பிள்ளை மற்றும் தமிழ், சிங்கள, மற்றும் முஸ்லீம் மக்கள் மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் மேலும் இதன் கலைநிகச்சிகளும் இடம்பெற்றதோடு கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
செய்தியை கானொளியில் பார்க்க கீழே கிளிக் செய்க. புகைப்படங்களுக்கு கீழே செல்க.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!