இம் மாணவிக்கும் மற்றும் இப் பாடசாலையில் முதன்மைப் பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலையின் அதிபர் , ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்கத்தினர் ஆகியோர் பராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.
திகோ/ பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் முதல் தடவையாக 9A தர சித்தி
திருக்கோவில் கல்வி வலயத்தின் பொத்துவில் கோட்டத்திற்கு உட்பட்ட திகோ/ பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலதில் அண்மையில் வெளியாகிய கடந்த வருடந்திக்கான(2017) க.பொ.த (…
இம் மாணவிக்கும் மற்றும் இப் பாடசாலையில் முதன்மைப் பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலையின் அதிபர் , ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்கத்தினர் ஆகியோர் பராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!