
திருக்கோவில் பிரதேசத்தில் தைப்பொங்கலை சிறப்பிக்கும் விதமாக பட்டம் விடும் திருவிழா ஒன்று கடந்த 2018.01.14 திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய கடற்கரை முன்றலில் நடைபெற்றது.
இவ் பட்டம் விடும் திருவிழாவில் சிறுவர்கள் முதல் இளையோர் வரை பலரும் கலந்து கொண்டனர். இவ் பட்டம்விடும் திருவிழாவினை திருக்கோவில் பிரதேச இளைஞர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!