கிழக்கிலங்கை திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ அக்கிராசப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் - 2017 நிகழ்வானது திங்கட்கிழமை 14.08.2017 அன்று ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் இடம்பெற்று, 24.08.2017 வியாழக்கிழமை சுவாமியின் வீதி உலா நிகழ்வும் இடம்பெற்று மறுநாள் 25.08.2017 வெள்ளிக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.
திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ அக்கிராசப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் - 2017
கிழக்கிலங்கை திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ அக்கிராசப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் - 2017.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!