Contact Form

Name

Email *

Message *

விநாயகபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருக்குளிர்த்தி உற்சவத்தின் 4ம் நாள் சடங்கும், கிராம ஊர்வலமும்

[NR] விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு உற்சவப் பெருவிழா 2017ன் 4ம் நாள் திருவிழா கடந்த 24.06.2017 சனிக்கிழமை இடம்பெற்றது.

Image

[NR]

விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு உற்சவப் பெருவிழா 2017ன் 4ம் நாள் திருவிழா கடந்த 24.06.2017 சனிக்கிழமை இடம்பெற்றது.


அன்றையதினம்   இரவு பூஜைகள் இடம்பெற்று முதலாம் வீதி உலா இடம்பெற்று அம்பாள் சித்திரத்தேரில் கிராம ஊர்வலம் நடைபெற்றது.  இவ் சடங்கு பூஜையின் சில புகைப்படங்கள் கிழே.  & காணொளி.


புகைப்படங்கள்

























You may like these posts

Comments