
[NR]
இதன் ஆரம்பத்தில் நத்திகொடி ஏற்றலுடன் அறநெறி கீதம் மாணவர்களினால் இசைக்கப்பட்டு தேவார பாராயணம் செய்யப்பட்டு இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இதன் போது அம்பாறை மாவட்ட கலாசார உத்தித்யோகத்தர் திரு. ஜெயராஜ் மற்றும் திருநாவுக்கரசு நாயனார் குருகுல முகாமைத்துவ பணிப்பாளர் திரு.கண.இராஜரெத்தினம், மற்றும் திருஞானவாணி முத்தமிழ் இசை மன்ற தலைவர் திரு கணேசமூர்த்தி மற்றும் தேசிய பாடசாலை ஆசிரியர் திரு. .ஜெயானந்தமூர்த்தி மற்றும் இப் போட்டியின் நடுவர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.














Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!