[Photos: Surenth & NR]கிழக்கிலங்கை திருக்கோவில் விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 2017 திருவிழாவானது கடந்த 23.06.3017 திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. அன்றையதினம். முதலாம் நாள் பூஜை ஆராதனையை தொடர்ந்து ஆலய முற்றத்தில் நாட்டுக்கூத்து அரங்கேற்ற நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச கலை ஆர்வலர்களும் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ் நாட்டுக்கூத்தானது எமது பிரதேச கலைஞர் திரு.வி.உதயகுமார் அவர்களினால் நெறியாள்கை செய்யப்பட்டு எமது பிரதேச கலைஞர்களினால் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

























Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!