நிலவுக்குள்ளே
ஒரு மின்னற்கீற்று
என் அன்னையின்
முகச்சிரிப்பு....


உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தந்த தெய்வம்
அம்மா!!!

அனைத்து அன்னையர்களுக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.
Happy Mother's Day Wishes For All Amma's.