Contact Form

Name

Email *

Message *

போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டறிய நவீன கருவி

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டறிவதற்காக போக்குவரத்து பொலிஸார் நவீன கருவியொன்றை அறிமுகம் செய்துள்ளனர்.

Image
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டறிவதற்காக போக்குவரத்து பொலிஸார் நவீன கருவியொன்றை அறிமுகம் செய்துள்ளனர்.


சாரதிகள் மது அருந்தி உள்ளனரா என்பதை கண்டறிவதற்காக தற்போது பயன்படுத்தப்படும் ‘சுவச’ இயந்திரத்தை விட மாறுபட்டதாகவும் துல்லியமாக கண்டறிவதற்கு ஏதுவாக இப்புதிய இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்புதிய கருவிகள் சகல போக்குவரத்து பொலிஸாருக்கும் வழங்கப்படவுள்ளன.

 கடந்த  30ஆம் திகதி காலை ஒல்கோட் மாவத்தையிலுள்ள பிரதி பொலிஸ் மா அதிபரின் மாநாட்டு மண்டபத்தில் புதிய கருவி பயன்பாடு தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது  இதில் போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் கலந்துகொண்டனர்.

You may like these posts

Comments