
இன் நிகழ்வானது திருக்கோவில் ஸ்ரீ அக்கிராசப் பிள்ளையார் ஆலய பிரதமகுருதே.லதீப சர்மா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமானது, இதில் திருக்கோவில் வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.வி.குணாளன் பிரதம , திருக்கோவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.செ.தர்மபாலன், அதிதியாகவும், திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக யுனிசெப்(unicef)அமைப்பின் இணைப்பாளர் திரு.எஸ்.விவேகனந்தராஜா மற்றும் சேவைக்கால உடற்கல்வி பணிப்பாளர் திரு.கே.கங்காதரன் மற்றும் ஓய்வுநிலை உடற்கல்வி பணிப்பாளர் திரு.அ .செல்வராசா மற்றும் ஓய்வுநிலை அதிபர் திரு. ஒலிவர் பிரபாகரன், திகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.எம்.அன்ரன் ஆகியோரும் அதிதியாகளாக கலந்துகொண்டனர்.
மேலும் பாடசாலை அதிபர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கடந்து கொண்டனர்.


Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!