இந்த வருடம் முதல் பல்கலைக்கழகங்களுக்காக சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எதிர்காலத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் விகிதாசாரப்படி மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் டி.சீ. திசாநாயக்க கூறினார்.
இதேவேளை, இணையத்தளம் ஊடாக மாணவர்களை பதிவுசெய்யும் வழிமுறையை மேலும் வினைதிறனுடன் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!