Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் மெதடிஸ்தமிசன் தமிழ் மகா வித்தியால மாணவி தேசிய மட்டத்தில் முதலிடம்

திருக்கோவில் மெதடிஸ்தமிசன் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி செல்வி.வ.சிதுசயோமி வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தால் நடாத்தப்பட்ட "சமுர்த்தி கெக்…

Image


திருக்கோவில் மெதடிஸ்தமிசன் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி செல்வி.வ.சிதுசயோமி வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தால் நடாத்தப்பட்ட "சமுர்த்தி கெக்குலு சிறுவர் கழக தேசிய கலாசார மற்றும் இலக்கியப் போட்டியில்"   அகில இலங்கை ரீதியில் தனிநபர் பாடல் போட்டியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

இவருக்கான சான்றிதழ் கடந்த  21.12.2016 ந் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மாநாட்டு மண்டபத்தில் (BMICH) வைத்து வழங்கப்பட்டது.






You may like these posts

Comments