
{Photos: N.Nanthan}
அரச சுற்றுநிருபத்துக்கு அமைய புதிய வருடத்தின் முதல் வேலை நாளில் சத்தியப்பிரமாணம் ஏற்று கடமை மேற்கொள்ளும் நிகழ்வானத்து 02.01.2017 இன்று திங்கள்கிழமை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேசசெயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இவ் சத்திய பிரமான நிகழ்வில் கலந்து கொண்டனர்.





Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!