Contact Form

Name

Email *

Message *

தைப்பொங்கல் வியாபாரம் களைகட்டும் தம்பிலுவில் சந்தை - காணொளி & போட்டோ

[Photos & Videos - NR] இந்துக்களின் உழவர்திருநாளாம் தைப்பொங்கல் இம்முறையும் தம்பிலுவில் சந்தையில் தைப்பொங்கல் வியாபாரம் களைகட்டுகிறது, நூற்றூக்கு மேற்பட்ட கடைகள்  வெளியி…

Image
[Photos & Videos - NR]
இந்துக்களின் உழவர்திருநாளாம் தைப்பொங்கல் இம்முறையும் தம்பிலுவில் சந்தையில் தைப்பொங்கல் வியாபாரம் களைகட்டுகிறது, நூற்றூக்கு மேற்பட்ட கடைகள்  வெளியிடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.  அத்துடன் இரவு பகல் பாராமல் ஆயிரக்கணக்கான மக்கள் பெருவெள்ளமாக திரண்டு பொருள் கொள்வனவில் ஈடுபடுவருகின்றனர்.

கடந்த 11.01.2017 புதன் தொடக்கம் 13.01.2016 இன்று நள்ளிரவு வரை கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையுள்ள  பிரதேசத்தில் உள்ள  தைப்பொங்கலை கொண்டாடும் இந்து தமிழ் மக்கள் மாத்திரமன்றி சக இனமக்களும் தமது பொருள் கொள்வனவில் ஈடுபடுவதனை எம்மால் காணக்கூடியாதக இருந்தது.

காணொளி (Video)

 புகைப்படங்கள் ( Photos)




































You may like these posts

Comments