திகோ/தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயத்தின் தரம் 1க்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கடந்த 11.01.2016 புதன்கிழமை பாடசாலையின் அதிபர் திரு.S.பரஞ்சோதி தலைமையில் பாடசாலையில் இடம் பெற்றது.இவ் வரவேற்பு நிகழ்வானது சிவஸ்ரீ.க.கணேசமூர்த்தி குருக்கள் அவர்களின் ஆசியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக பிரதிகல்வி பணிப்பாளர் செல்வி.N.வருனியா மற்றும் அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக முகாமைத்துவ உதவியாளர் திரு.வரதராஜன் மற்றும் பிரதிஅதிபர் திருமதி. ஆர். திருச்சிவம், மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கடந்து கொண்டனர்.















Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!