(Photos: Senthan & Suthan & NR):சுனாமியால் உயிர்நீர்த்த் எமது உறவுகளை நினைவூட்டும் வகையில் திருக்கோவில் தம்பிலுவில் பிரதேச ரேஞ்சஸ் கல்விப்பிரிவினர் நடாத்தப்படும் இரத்ததான நிகழ்வு. இவ்வருடமும் தம்பிலுவில் மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை)யில் 2016.12.26 திங்கட்கிழமை இன்று காலை 08.00 மணியளவில் ஆரம்பமானது.
இன்நிகழ்வின் போது அதிதிகளாக கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்தியர் டாக்கடர்.ரமேஸ், திருக்கோவில் சுகாதார வைத்திய பணியகத்தின் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் திரு.க.லோகிதகுமார், கல்முனை ஆதாரவைத்தியசாலை தாதிகள் மற்றும் திருக்கோவில் பிரதேச ரேஞ்சஸ் கல்விப்பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.














Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!