( திருக்கோவில் நிருபர் - ஏ.எஸ்.கார்த்திகேசு)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இலங்கையின் 4வது இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை 18ஆம் திகதி காலை 7.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரை இடம்பெற்றவுள்ளது. அந்தவகையில் பொத்துவில் தேர்தல் தொகுதிக்குட்பட்ட திருக்கோவில் பிரதேச இளைஞர் கழகங்களின் வாக்களிக்க தகுதிபெற்ற உறுப்பினர்கள் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இதன்போது திருக்கோவில் உதயசூரியன் இளைஞர் கழகத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிடும் எஸ்.டினோஜன் தனது வாக்கினை இடுவதையும் திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் மற்றும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் உத்தியோகத்தர் டி.மோகனராஜ் முன்னிலையில் இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.\
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இலங்கையின் 4வது இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை 18ஆம் திகதி காலை 7.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரை இடம்பெற்றவுள்ளது. அந்தவகையில் பொத்துவில் தேர்தல் தொகுதிக்குட்பட்ட திருக்கோவில் பிரதேச இளைஞர் கழகங்களின் வாக்களிக்க தகுதிபெற்ற உறுப்பினர்கள் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.இதன்போது திருக்கோவில் உதயசூரியன் இளைஞர் கழகத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிடும் எஸ்.டினோஜன் தனது வாக்கினை இடுவதையும் திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் மற்றும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் உத்தியோகத்தர் டி.மோகனராஜ் முன்னிலையில் இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.\

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!