
இதன் போது சுவாமிக்கு அஷ்டோத்திர பஜனை, ஆன்மீக சொற்பொழிவுகள், திருவூஞ்சல், மற்றும் மஹாமங்கள ஆராத்தி போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன. இவ் விழாவில் ஏராளமான சாயி பக்த அடியார்கள் கலந்து கொண்டனர். இதன் புகைப்படங்கள்....
புகைப்படங்கள் - தம்பிலுவில் சத்ய சாயி சேவா நிலையம் மற்றும் திருக்கோவில் சத்ய சாயி சேவா நிலையம்
தம்பிலுவில் -
திருக்கோவில் சத்ய சாயி சேவா நிலையம் -
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!