தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் - தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கூட்டம் இன்று பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் சோ. ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர்களில் ஒருவராக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் கலந்துகொண்டார் .
பாடசாலை கீதத்துடன் ஆரம்பமான நிகழ்வை வி.துலாஞ்சன் தொகுத்து வழங்கி இருந்தார் . இதன் போது புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது.

தலைவர் : எஸ்.சுகிர்தரன்
உப தலைவர் : பி.பாலேந்திரகுமார்
செயலாளர் : ஆர் .ரதீசன்
உப செயலாளர் : வி.துலாஞ்சனன்
பொருளாளர் : எஸ்.வேலவராஜன்
செயற்குழு உறுப்பினர்கள்
கே.விஜயகுலேந்திரன்
கே.சுதாகரன்
ஆர்.சயனொளிபவன்
எம்.நதீபன்
ஆர்.பிருந்தாபன்
எஸ்.பார்த்தீபன்
என்.எ.லோஜன்
ரி.பாஸ்கரன்

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!