Contact Form

Name

Email *

Message *

ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி உற்சவத்தினை சிறப்பிக்க வடிவமைக்கப்பட்ட உங்களது புகைப்படம் பெற

தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி உற்சவத்தினை முன்னிட்டு எமது பிரதேச இணைய தளமான www.thambiluvil.info இணையக்குழுவினல் வடிவமைக்கப்பட்ட புகைப்பட template மூல…

Image
தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி உற்சவத்தினை முன்னிட்டு எமது பிரதேச இணைய தளமான www.thambiluvil.info இணையக்குழுவினல் வடிவமைக்கப்பட்ட புகைப்பட template மூலம் தாங்களும் இணையலாம். இதனை உங்க முகப்புத்தகதில் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களிலும் பகிரமுடியும்.

இதற்காக உங்களது விரும்பிய புகைப்படங்களை கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் வடிவமைக்கப்பட்ட உங்கள் படங்களை பெற்றுக்கொள்ளலாம்.

மின்னஞ்சல்- newsthambiluvil@gmail.com

Example :- 






You may like these posts

Comments