Contact Form

Name

Email *

Message *

முதற்தடவையாக பாராளுமன்ற செயற்குழுவின் பிரதானி என்ற புதிய பதவி உருவாக்கம்

பாராளுமன்ற செயற்குழுவின் பிரதானி என்ற புதிய பதவி முதற்தடவையாக உருவாக்கப்பட்டுள்ளது. முதலவாது தடவையாக பாராளுமன்ற செயற்குழுவின் பிரதானியாக பாராளுமன்ற பிரதி பொதுச்செயலாளர்…

Image
பாராளுமன்ற செயற்குழுவின் பிரதானி என்ற புதிய பதவி முதற்தடவையாக உருவாக்கப்பட்டுள்ளது.
முதலவாது தடவையாக பாராளுமன்ற செயற்குழுவின் பிரதானியாக பாராளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவல நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்படும் சலுகைகள் இவருக்கு கிடைக்கப்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You may like these posts