Contact Form

Name

Email *

Message *

தபால் திணைக்கள சேவைக்கு புதிதாக 578 பேரை இணைத்துக்கொள்ளத் தீர்மானம்

இலங்கை தபால் திணைக்களத்திற்கு புதிய தபால் சேவை அதிகாரிகளை இணைத்துக் கொள்வது தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இந்த பெறுபேறுகள…

Image
இலங்கை தபால் திணைக்களத்திற்கு புதிய தபால் சேவை அதிகாரிகளை இணைத்துக் கொள்வது தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
இந்த பெறுபேறுகளின் பிரகாரம் நேர்முகப்பரீட்சைகளை நடத்தி எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் 578 பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

You may like these posts