Contact Form

Name

Email *

Message *

முச்சக்கரவண்டியின் விலை மேலும் ஒரு இலட்சம் உயர்கிறது..

2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின்படி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. அதன…

Image
2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின்படி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

அதன்படி மின்சாரக் கார் 25 இலட்சம் ரூபா, ஹய்ப்ரிட் 4 இலட்சம் ரூபா, மினி கெப் வண்டி 10 இலட்சம் ரூபா மற்றும் மருட்டி மோட்டார் வாகனம் 2 இலட்சம் ரூபாவாலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முச்சக்கர வண்டி 01 இலட்சம் ரூபாவாலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த விடயம் சம்பந்தமாக உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வொன்றை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் சம்பத் மேரன்சிகே தெரிவித்துள்ளார்.

You may like these posts