Contact Form

Name

Email *

Message *

பாடசாலை மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு

அம்பாரை மாவட்டம்    திருக்கோவில் கோட்டத்திற்குட்பட்ட 05 பாடசாலைகளினைச் சேர்ந்த தரம் ஜந்து புலமைபரிசில் பரிட்சையில் வெற்றி பெற்ற 22 பாடசாலை மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் ந…

Image

அம்பாரை மாவட்டம்  திருக்கோவில் கோட்டத்திற்குட்பட்ட 05 பாடசாலைகளினைச் சேர்ந்த தரம் ஜந்து புலமைபரிசில் பரிட்சையில் வெற்றி பெற்ற 22 பாடசாலை மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று 08  ஞாயிற்றுக்கிழமை தம்பிலுவில்  றேஞ்சஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில்  தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம் பெற்றது 


இவ் நிகழ்வில் திருக்கோவில் கோட்டத்தின் கீழ் வரும் 

கலைமகள் வித்தியாலய 09 மாணவர்கள்
என்.அம்சரிஹா , வி.டினோஜினி , இ.மர்ஷிகன் , ரி.சுதானன், யு.றஜீதன் , எஸ்.அகவேந்திரா, பி.சதுர்ஷுகா, இ.ஹோவர்டனி , கே.துலக்‌ஷா  

சரஸ்வதி வித்தியாலய 03 மாணவர்கள்
யு.கேயூரன், ஆர்.ஷாரகேஷ், பி.விதுர்கா

அருனோதயா வித்தியாலய  01 மாணவர்
யே.அகிம்ஷா

கனகநகர் வித்தியாலய 05 மாணவர்கள்
பி.கிஷாந்தன், ரி.நிதுர்ஷனன், எஸ்.துவாரகன், கே.பிரவிந், ரி.நிருஷா

தம்பட்டை செம்மன்பிள்ளை வித்தியாலய 04 மாணவர்கள் 
எஸ்.அபிலக்‌ஷன், பி.கஸ்மியா, என்.கிர்ஷான், பி.ஷாருனிதா

மொத்தமாக 22 மாணவ மாணவியர் பதக்கம் அனிவிக்கப்பட்டு பாராட்டி கெளரவிக்கப்பட்டிருந்ததுடன் கற்பித்த ஆசிரியர்களும் றேஞ்சஸ் விளையாட்டுக் களகத்தினரால் பாராட்டி கெளரவிக்கப்பட்டமை குறிபிடத்தக்கதாகும்.

You may like these posts