Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தில் அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தமான இறுவெட்டு வெளியீடு

அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தமான இறுவெட்டு வெளியீடு யுனிசெப் நிறுவன அனுசரணையில் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். சுகிர்தராஜன் அவர்களின் தலைமையில் திருக்கோவில் …

Image

அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தமான இறுவெட்டு வெளியீடு யுனிசெப் நிறுவன அனுசரணையில் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். சுகிர்தராஜன் அவர்களின் தலைமையில் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.

திருக்கோவில் வலய பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி வலய அதிபர்களுக்கு இவ் இறுவெட்டு வழங்கப்பட்டது.








You may like these posts

Comments