மீள்குகுடியேற்றக் கிராமமான தங்கவேலாயுக் கிரம மாணவர்களை உற்சகப் படுத்தும் நோக்கில் கல்முனை மாணவ மீட்புப் பேரவையின் ஏற்பாட்டில் விளையாட்டு நிகழ்வு நேற்று 24 திகதி தலைவர் பொறியியலாளர் கலாநிதி எஸ் .கணேஸ் தலைமையில் இடம்பெற்றதுஇதில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள் குடியேறியுள்ள இக் கிராம மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் இவ் விளையாட்டுப் போட்டி நடாத்தப்பட்டதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன




Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!