இலங்கை போக்குவரத்து சபையின் பொத்துவில் டிப்போவை சொந்தமான பயணிகள் பஸ் ஒண்று பொத்துவில் - அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஊடாக பொத்துவில் இருந்து கல்முனையில் நோக்கி செல்லும் போது தம்பிலுவில் பிரதேசத்தின் ஊடாக செல்லும் போது பஸ்சின் ஒரு ரயறின் வொல்ட் உடைந்ததனால் பஸ்சில் இருந்து ஒரு ரயர் தனியாகப் பிரிந்து பஸ் சுமார் 50M வரை பாதையில் முன்நோக்கி சென்று சாரதியினால் பஸ் நிறுத்தப்பட்டது இச் சம்பவம் இன்று காலை சுமார் 10.45மணியளவில் இதன் போது பயணிகள் எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை.
பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ்சின் ரயர் தனியாகப் பிரிந்த சம்பவம்
இலங்கை போக்குவரத்து சபையின் பொத்துவில் டிப்போவை சொந்தமான பயணிகள் பஸ் ஒண்று பொத்துவில் - அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஊடாக பொத்துவில் இருந்து கல்முனையில் நோக்கி செல…








